இங்கிலாந்தின் சிவப்பு பட்டியலில் இலங்கை இதனால் பாரிய இழப்பு இலங்கைக்கு!

பயணக்கட்டுப்பாடுகள் தொடர்பான இங்கிலாந்தின் சிவப்பு பட்டியிலில் உள்வாங்கப்பட்டுள்ளதால், நாள் ஒன்றுக்கு இலங்கைக்கு 260 மில்லியன் ரூபா இழப்பு ஏற்படுவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. உலக பயணம் மற்றும் சுற்றுலா சபை இதனை தெரிவித்துள்ளது. இங்கிலாந்தின் சிவப்பு பட்டியிலில் இலங்கை இருப்பதனால் சுற்றுலாத் துறை மற்றும் அதன் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளின் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் கூட விலையுயர்ந்த ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். … Continue reading இங்கிலாந்தின் சிவப்பு பட்டியலில் இலங்கை இதனால் பாரிய இழப்பு இலங்கைக்கு!